
UPSC IES தேர்வு அறிவிப்பு 2020 !
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) Indian Economic Service 2020 தேர்வு அறிவிப்பை தற்போது அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 11/08/2020 முதல் 01/09/2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு செயல்முறை ஆகிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
| நிறுவனம் | UPSC |
| தேர்வின் பெயர் | Indian Economic Service 2020 |
| பணியிடங்கள் | 344 |
| கடைசி தேதி | 01.09.2020 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தேர்வின் பெயர் :
Indian Economic Service
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 21 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
கல்வித்தகுதி:
பொருளியல் / அப்ளைடு எகனாமிக்ஸ் / பிசினஸ் எகனாமிக்ஸ் / எகனாமெட்ரிக்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய 2 கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
- பெண் SC / ST விண்ணப்பதாரர்கள் – Nill
- பொது / OBC விண்ணப்பதாரர்கள் – ரூ. 200 / –
விண்ணப்பிக்கும் முறை :
http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 11.08.2020 முதல் 01.09.2020, மாலை 06.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

0 Comments