Subscribe Us

header ads

மகாபாரதம் தமிழ் - விஜய் தொலைக்காட்சி தொடர் ( 2013 )

VIEWERS DELIGHT EXCLUSIVE  

VIEWERS DELIGHT PROUDLY PRESENTS மகாபாரதம்


Tamil Tv Serial Mahabharatham Synopsis Aired On VIJAY TV Channel

20min | DramaWar | TV Series (2013–2014)

Language : Tamil 

VDC: U

மகாபாரதம் என்பது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 7, 2013 முதல் ஒளிபரப்பான ஒரு புராண தொன்மவியல் காவியத்தொடர் ஆகும். இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது. இக்காவியம் 100 கோடி பொருள் செலவில் எடுக்கப்பட முதல் இந்திய தொடர் ஆகும்.[1] இந்த தொடருக்கு வி. பாலகிருஷ்ணன் வசனம் எழுத, பாடலாசிரியர் ருக்மணி ரமணி பாடல் எழுதியுள்ளார்.
இந்த தொடர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மகாபாரத்' என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்த தொடர் செப்டம்பர் 22, 2013 முதல் ஆகத்து 16, 2014 வரை ஒளிபரப்பாகி 267 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.

நடிகர்கள்

  • சவ்ரப் ராஜ் ஜெயின் - வாசுதேவ கிருஷ்ணன்
  • சாகிர் சேக் - அர்ஜுனன்
  • பூஜா ஷர்மா - திரௌபதி
  • அகம் ஷர்மா - கர்ணன்
  • ஆரவ் சௌத்ரி - பீஷ்மர்
  • பிரனித் பட் - சகுனி
  • ரோகித் பரத்வாஜ் - யுதிஷ்ட்டிரன்
  • சவ்ரவ் குஜார் - பீமன்
  • ஆர்பிட் ரன்கா - துரியோதனன்
  • வின் ராணா - நகுலன்
  • லாவண்யா பரத்வாஜ் - சகாதேவன்
  • நிசார் கான் - த்ரோணாச்சாரியார்
  • பல்லவி சுபாஷ் - ருக்மணி
  • அட்டுல் மிஷ்ரா - வேதவியாசர்
  • புனித் இச்சர் - பரசுராமர்
  • சச்சின் வர்மா - தேவேந்திரன்
  • சயன்தனி கோஷ் - சத்யவதி
  • சமிர் தர்மாதிகாரி - சாந்தனு
  • நிர்பை வத்வா - துச்சாதனன்
  • விபா ஆனந் - சுபத்திரை
  • பராஸ் ஆரோரா - அபிமன்யு
  • ரிச்சா முகர்ஜி - உத்தரை
  • ஷிகா சிங் - சிகண்டி / சிகண்டினி
  • அனுப் சிங் தாகூர் - திருதராஷ்டிரன்
  • ரியா தீப்சி - காந்தாரி
  • சஃபாக் நாஸ் - குந்தி
  • நவீன் ஜிங்கர் - விதுரன்
  • கரிமா ஜெயின் - துச்சலை
  • சுதேஷ் பெர்ரி - மாகாராஜா துருபதன்
  • கரன் சுஷக் - திருஷ்டதுய்மணன்
  • நஜியா காசன் சையத் - விருஷாலி
  • அலி காசன் - தக்ஷகன்/ஜெயத்ரதன்
  • அன்கிட் மோஹன் - அசுவத்தாமன்


இந்திய மண்ணின் பெருமை - மகாபாரதம் முழுவதும்


தனி தனி எபிசோடுகளாக பார்க்கவும் மற்றும் டவுன்லோடு செய்யவும் பின்வரும் முறையை பின்பற்றவும்.

1.பத்து பத்து தொகுப்புகளாக கொடுக்கப்பட்டு இருக்கும் கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து VERIFY செய்தபின் VIDEO-வை PLAY செய்யவும்.

2.DOWNLOADING PROCEDURES

a)FOR PC :




JUST RIGHT CLICK AND CLICK SAVE VIDEO AS.....

THEN DOWNLOAD STARTS AND ALSO YOU CAN SAVE NAME AS YOUR WISH



b)FOR MOBILE USERS:




USE CHROME BROWSER FOR THIS AND PLAY VIDEO AND THEN TAP ON THE VIDEO IT WILL SHOW YOU THE DOWNLOAD OPTION.







END OF EPISODES

THANKS !!!

Post a Comment

0 Comments