
UPSC CDS – II அறிவிப்பு 2020
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS-II) 2020 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.08.2020 முதல் 25.08.2020, மாலை 06.00 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு செயல்முறை ஆகிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
| நிறுவனம் | UPSC |
| தேர்வின் பெயர் | ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS-II) 2020 |
| பணியிடங்கள் | 344 |
| கடைசி தேதி | 25.08.2020 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மொத்த பணியிடங்கள்: 344
- இந்திய ராணுவ அகாடமி, டேராடூன் – 100
- இந்தியன் நேவல் அகாடமி, எஜிமலா – 26
- விமானப்படை அகாடமி, ஹைதராபாத் – 32
- அதிகாரிகளின் பயிற்சி அகாடமி, சென்னை – 169
- அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை – 17
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 24 வயது வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
- I.M.A. மற்றும் அதிகாரிகளின் பயிற்சி அகாடமி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- இந்திய கடற்படை அகாடமி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து / பொறியியல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- ஏர் ஃபோர்ஸ் அகாடமி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
- பெண் SC / ST விண்ணப்பதாரர்கள் – Nill
- பொது / OBC விண்ணப்பதாரர்கள் – ரூ. 200 / –
விண்ணப்பிக்கும் முறை :
http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 05.08.2020 முதல் 25.08.2020, மாலை 06.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

0 Comments