Subscribe Us

header ads

TNUVAS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

TNUVAS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

TNUVAS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக Senior Research Fellow பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 12.08.2020 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வாரியத்தின் பெயர்தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
பணிகள்Senior Research Fellow
மொத்த பணியிடங்கள்01
மாத ஊதியம்ரூ.35,000/-
நேர்காணல் நடைபெறும் நாள்12.08.2020

காலிப்பணியிடங்கள்:

Senior Research Fellow – 01

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Master of Veterinary Science with NET முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

Senior Research Fellow – Rs.35,000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 12.08.2020 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 12.08.2020 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் பங்கேற்க வேண்டும்.

Download Notification 2020 Pdf


Post a Comment

0 Comments