Subscribe Us

header ads

SSC Constable வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 – 5846 காலிப்பணியிடங்கள்

SSC Constable வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 - 5846 காலிப்பணியிடங்கள்

SSC Constable வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 – 5846 காலிப்பணியிடங்கள்
மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் ஆனது கான்ஸ்டபிள் (நிர்வாக) ஆண் மற்றும் பெண் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையுள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த மத்திய அரசு பணிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே 01.08.2020 முதல் 07.09.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.


பணியிட விவரம்:

வயது வரம்பு: 
01-07-2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 18-25 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10 + 2 (சீனியர் செகண்டரி) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:
Constable Pay Level-3 (Rs 21700- 69100)
தேர்வு செயல் முறை:
  • Computer Based Examination (CBE)
  • Physical Endurance and Measurement Test (PE&MT)
  • Medical Examination
விண்ணப்பக் கட்டணம்:
  • General/OBC (Male Candidates) – ரூ.100
  • SC/ST/Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் 01.08.2020 முதல் 07.09.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online

Post a Comment

0 Comments