Subscribe Us

header ads

NSCL வேலைவாய்ப்பு 2020 !

NSCL வேலைவாய்ப்பு 2020 !

NSCL வேலைவாய்ப்பு 2020 !
தேசிய விதை ஒத்துழைப்பு லிமிடெட் எனப்படும் National Seeds Cooperation Limited ஆனது Assistant, Management Trainee, Sr. Trainee பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. தகுதியான மற்றும் திறமையான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, கல்வி தகுதி ஆகிய விவரங்களை அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு அறிவித்தப்படுகிறது.


காலிப்பணியிடங்கள்:

தேசிய விதை ஒத்துழைப்பு லிமிடெட்டில் Assistant, Management Trainee, Sr. Trainee ஆகிய பதவிக்கு 210 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 25 முதல் 27 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 12/B.Sc/ B.E/ B.Tech/ BCA/ B.Com/ITI முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

தேர்வு செய்யப்படுபவர்க்கு மாதம் 22,000 முதல் 77,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Written Test, Merit List & Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.indiaseeds.com/current-career.html என்ற இணைய தளம் மூலம் 19.08.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Apply Online

Post a Comment

0 Comments