Subscribe Us

header ads

MRF நிறுவன வேலைவாய்ப்பு முகாம் !

MRF நிறுவனத்தில் வேலைவாய்ப்பு முகாம் !

MRF நிறுவன  வேலைவாய்ப்பு முகாம் !
பெரம்பலூர் MRF நிறுவனத்தில் Workmen Apprentice பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களான வேலைவாய்ப்பு முகாம் ஆனது 17-08-2020 முதல் 18-08-2020 வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை ஆராய்ந்து பின்னர் எங்கள் வலைத்தளத்தின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

பணியிடங்கள் :
பெரம்பலூர் MRF Limited நிறுவனத்தில் Workmen Apprentice பணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
வயது வரம்பு :
இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வயது வரை இருக்கலாம். அறிவிப்பில் வயது வரம்பிற்கான மேலும் தகவல்களை பெறலாம்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் 10/12/ITI பாடங்களில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.10,900/- வரை வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 17, 18 ஆகிய தினங்களில் நடைபெறும். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
MRF Limited, நாரணமங்கலம் கிராமம், பெரம்பலூர் மாவட்டம்.

Post a Comment

0 Comments