
IIM திருச்சி புதிய வேலைவாய்ப்பு 2020 !
இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி ஆனது Chief Administrative Officer, Financial Adviser and Chief Accounts Officer & Manager பணியிடங்களை நிரப்ப தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை ஆகிய விவரங்களை அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பணியிடங்கள் :
இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளியில் Chief Administrative Officer, Financial Adviser and Chief Accounts Officer & Manager ஆகிய பதவிக்கு மூன்று பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 50 முதல் 63 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி :
Graduate degree in commerce (10+2+3)/ Post Graduate Degree in Management முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
- Chief Administrative Officer (CAO): ரூ.1,10,000/- to ரூ.1,35,000/-
- Manager – EEC: ரூ.75,000/- ரூ.1,00,000/-
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தார்கள் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 21.08.2020க்குள் விண்ணப்பிக்கலாம்.

0 Comments