
FSSAI வேலைவாய்ப்பு 2020 !
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது Director, Principal Manager and Chief Technology Officer (IT) பணியிடங்களுக்கனான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2020. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதார்களுக்குரிய அறிவிப்பு விவரங்களை கீழே வழங்கி உள்ளோம்.
பணியிடங்கள் :
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் Director, Principal Manager and Chief Technology Officer (IT) பதவிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
31.08.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி :
BE/ B.Tech/ Master Degree முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
- Pay Level 13 Rs.123100 – 2,15,900/- E-6 Rs.1,20,00-2,80,000/-
- Pay Level 12 Rs.78,800 – 2,09,200/- E-4 Rs.70,000- 2,00,000/-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம் :
| S.No | Category | Application Fee | Intimation Charges | Total |
| GEN/OBC | Rs.750 | Rs.250 | Rs.1000 | |
| SC/ST/Women/Ex-Servicemen/PwBD/EWS | Nil | Rs.250 | Rs.250 |
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள ஆன்லைன் இணைப்பின் மூலம் 31.08.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

0 Comments