Subscribe Us

header ads

CIAE கோவை வேலைவாய்ப்பு 2020

CIAE கோவை வேலைவாய்ப்பு 2020

CIAE கோவை வேலைவாய்ப்பு 2020 
ஐ.சி.ஏ.ஆர் – மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் Senior Research Fellow பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் 12.08.2020 அன்று ICAR CIAE கோயம்புத்தூரில் பயோ டேட்டா மற்றும் பிற ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். இப்பணியிடம் பற்றிய முழு விவரம் கீழே வழங்கி உள்ளோம். நாளையே நேர்காணல் நடைபெற இருக்கிறது.

நிறுவனம்ஐ.சி.ஏ.ஆர் – மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம்
பணியின் பெயர்Senior Research Fellow
பணியிடங்கள்01
கல்வி தகுதிMaster Degree
நேர்காணல் நடைபெறும் நாள்12.08.2020
காலிப்பணியிடங்கள்:
ஐ.சி.ஏ.ஆர் – மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் தற்காலிக அடிப்படையில் Senior Research Fellow பணியிடங்களுக்கு ஒரு இடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்ச வயது வரம்பு ஆண்களுக்கு 35 வயது மற்றும் பெண்களுக்கு 40 ஆண்டுகள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி :
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வேளாண் பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
SRF- ரூ.31,000
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 12.08.2020 அன்று காலை 10.30 மணிக்கு Central Institute of Agricultural Engineering, Regional Centre, Veerakeralam Road, Sugarcane Breeding Institute Post, Coimbatore – 641 007 என்ற இடத்தில் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.08.2020 அன்று ICAR CIAE கோயம்புத்தூரில் பயோ டேட்டா மற்றும் பிற ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

Download Notification 2020 Pdf


Post a Comment

0 Comments