Subscribe Us

header ads

யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

யுபிஎஸ்சி வேலைவாய்ய்பு அறிவிப்பு 2020
மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆனது காலியாக உள்ளதாக Scientific Officer (Pharmacognosy), Junior Scientific Officer, Lecturer (Physiotherapy), Lecturer (Prosthetics and Orthotics), Lecturer (Vocational Guidance), Sub-Editor ஆகிய பணிகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

நிறுவனம்UPSC
பணியின் பெயர்Scientific Officer (Pharmacognosy), Junior Scientific Officer, Lecturer (Physiotherapy), Lecturer (Prosthetics and Orthotics), Lecturer (Vocational Guidance), Sub-Editor
பணியிடங்கள்24
கடைசி தேதி27.08.2020
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
பணியிடங்கள் :
மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் Scientific Officer (Pharmacognosy), Junior Scientific Officer, Lecturer (Physiotherapy), Lecturer (Prosthetics and Orthotics), Lecturer (Vocational Guidance), Sub-Editor பணிகளுக்கு 24 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் Master’s degree in Botany or Pharmacy/ Physics / Applied Physics / Chemistry / Polymer Chemistry / Electronics/ Physiotherapy/ Prosthetics and Orthotics/ Psychology/ Bachelor’s Degree in Law பாடங்களில் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் Level-7 முதல் அதிகபட்சம் Level-10 வரை வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Recruitment Test (RT) followed by interview செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
  • அனைத்து பொது விண்ணப்பதாரர்களும் ரூ. 25 /- செலுத்த வேண்டும்.
  • SC/ST/PH/Women candidates விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 27.08.2020 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

Post a Comment

0 Comments