Subscribe Us

header ads

திருச்சியில் மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்பு 2020

திருச்சியில் மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்பு 2020

திருச்சியில் மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்பு 2020
தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சியில் Young Professional – I பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக இந்த மத்திய அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சி
பணியின் பெயர்Young Professional – I
பணியிடங்கள்01
கடைசி தேதி11.08.2020
விண்ணப்பிக்கும் முறைEmail
காலிப்பணியிடங்கள்:
Young Professional – I பதவிக்கு தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சியில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.
வயது வரம்பு:
இளம் நிபுணர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விதிகளின் படி பதவிக்கு வயது தளர்வு பொருந்தும்.
கல்வி தகுதி:
தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சியில் Young Professional – I பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் B.Sc. (Agriculture / Plant Science / Biochemistry) முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
தேவையான தகுதிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி / அனுபவ சான்றிதழ்கள் போன்றவற்றை nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 11.08.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அனுப்பவேண்டும்.

Download Notification 2020

Post a Comment

0 Comments