Subscribe Us

header ads

கோயம்புத்தூர் பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020 !

கோயம்புத்தூர் பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020 !

கோயம்புத்தூர் பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020 !
கோயம்புத்தூர் வெள்ளலூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் எங்கள் வலைத்தளம் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுகொள்கிறோம்.

காலிப்பணியிடங்கள்:
கோயம்புத்தூர் வெள்ளலூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர் பதவிக்கு ஒரு இடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி :
தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்படுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் கல்வி சான்று, சாதி சான்று போன்றவற்றை இணைத்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 12-08-2020 க்குள் பதிவு அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Pdf

Post a Comment

0 Comments