Subscribe Us

header ads

திருநெல்வேலியில் மத்திய அரசு வேலை 2020 !

திருநெல்வேலியில் மத்திய அரசு வேலை 2020 !

திருநெல்வேலியில் மத்திய அரசு வேலை 2020 !
திருநெல்வேலி தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் ஆனது Junior Nurse, Staff Nurse, Technician, MTS, Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Project Assistant பதவிக்குரிய முழு விவரங்கள்:
பதவிProject Assistant
காலியிடம்01
சம்பளம்Rs.31,000 per month
தகுதிUG (CS/IT) + 3 years experience
Multi-Tasking Staff பதவிக்குரிய முழு விவரங்கள்:
பதவிMulti-Tasking Staff
காலியிடம்04
சம்பளம்Rs.15,800 per month
தகுதி12th Pass
Senior Consultant பதவிக்குரிய முழு விவரங்கள்:
பதவிSenior Consultant
காலியிடம்01
சம்பளம்Rs.1,00,000 per month
தகுதிMD/DNB or MBBS + Ph.D
Scientist-B பதவிக்குரிய முழு விவரங்கள்:
பதவிScientist-B
காலியிடம்1
சம்பளம்Rs.48,000 to Rs.61,000 per month
தகுதிMBBS or MD
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது, அதிகபட்சம் 28 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் விவரங்கள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் துணை ஆவணங்களுடன் இந்த மின்னஞ்சல் nieprojectcell@nieicmr.org.in முகவரிக்கு 24.08.2020 அன்று அல்லது அதற்கு முன் மாலை 05:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf



Post a Comment

0 Comments