Subscribe Us

header ads

தேசிய தொழில்நுட்ப கழகத்தில் வேலை 2020

தேசிய தொழில்நுட்ப கழகத்தில் வேலை 2020

தேசிய தொழில்நுட்ப கழகத்தில் வேலை 2020
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ளதாக Deputy Registrar, Superintending Engineer, Senior Medical Officer & Medical Officer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் Deputy Registrar, Superintending Engineer, Senior Medical Officer & Medical Officer பதவிக்கு 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் Master’s degree/ B.E./ B.Tech./MBBS Degree தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 15,600/- முதல் அதிகபட்சம் ரூ. 60,000/- வரை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 31.08.2020 வரை தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Post a Comment

0 Comments