Subscribe Us

header ads

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2020
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளதாக Teaching Fellow ஆகிய பணிகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

நிறுவனம்Anna University
பணியின் பெயர்Teaching Fellow
பணியிடங்கள்5
கடைசி தேதி21.08.2020
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்
பணியிடங்கள் :
அண்ணா பல்கலைக்கழகத்தில் Teaching Fellow பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் BE/ B.Tech/ ME/ M.Tech  (Mech/ Production/ Manufacturing/ Auto/ Industrial/ Thermal/ CIM) பாடங்களில் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ. 25,000/- வரை வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 21.08.2020 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

Post a Comment

0 Comments