Subscribe Us

header ads

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2020 !

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2020 !

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2020 !
ஒப்பந்த அடிப்படைகளில் தலைமை மூலோபாய அலுவலர் (Chief Strategy Officer – VP) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்தியன் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு காலியிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்து வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் கூடுதல் விவரங்களை சரிபார்க்கலாம். மேற்கூறிய இந்த பணிகளுக்கு பொருத்தமான விண்ணப்பத்தார்கள் உடனடியாக எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்இந்தியன் வங்கி
பணியின் பெயர்Chief Strategy Officer
பணியிடங்கள்பல்வேறு
கடைசி தேதி23.08.2020
விண்ணப்பிக்கும் முறைOffline
பணியிடங்கள்:
இந்தியன் வங்கியில் Chief Strategy Officer பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
01/07/2020 தேதியின் படி, விண்ணப்பதார்கள் வயது குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி:
Chartered Accountant / Chartered Financial Analyst / MBA முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் பற்றிய விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 26/08/2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification

Application Form


Post a Comment

0 Comments