Subscribe Us

header ads

சவுத் இந்தியன் வங்கியில் வேலை 2020

சவுத் இந்தியன் வங்கியில் வேலை 2020

சவுத் இந்தியன் வங்கியில் வேலை 2020
சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Treasury Dealers பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ள தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

நிறுவனம்South Indian Bank
பணியின் பெயர்Treasury Dealers
பணியிடங்கள்Various
கடைசி தேதி23.08.2020
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்
பணியிடங்கள் :
சவுத் இந்தியன் வங்கியில் Treasury Dealers பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 40 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் சம்பத்தப்பட்ட பிரிவில் Graduation அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ. 1,50,000 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் shortlisted/ Personal Interview. மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ. 800/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 23.08.2020 தேதிக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments