Subscribe Us

header ads

போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2020 !

தேசிய போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2020 !

போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2020 !
தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்.சி.ஆர்.டி.சி) ஆனது Manager, Assistant Manager, Sr. Executive, Executive பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:
தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் Manager, Assistant Manager, Sr. Executive, Executive ஆகிய பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் அதிகபட்சம் 35 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Degree முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் ரூ.60000-180000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

NCRTC பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 20.08.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Post a Comment

0 Comments