Subscribe Us

header ads

பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு 2020

பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு 2020

பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு 2020
பேங்க் ஆப் பரோடாவில் காலியாக உள்ள Research Associate பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ள தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

நிறுவனம்BOB Capital Markets
பணியின் பெயர்Research Associates
பணியிடங்கள்Various
கடைசி தேதி04.09.2020
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்
பணியிடங்கள் :
பேங்க் ஆப் பரோடாவில் Research Associate பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் Post Graduate/ MBA / CFA / CA அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview. மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 04.09.2020 தேதிக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments