Subscribe Us

header ads

TNMRB புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

TNMRB புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

TNMRB புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) ஆனது Physician Assistant மற்றும் Skilled Assistant Grade II பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


TNMRB காலிப்பணியிடங்கள்:

தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) ஆனது Physician Assistant மற்றும் Skilled Assistant Grade II பதவிக்கு மொத்தம் 101 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • Physician Assistant – 14
  • Skilled Assistant Grade II – 87
வயது வரம்பு:
01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய முழு விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி :
  • Physician Assistant – B.Sc Degree (Allied Health Science) / (Physician Assistant) முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Skilled Assistant Grade II – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்: 
  • Physician Assistant – ரூ. 35,100 முதல் ரூ.1,12,400 வரை
  • Skilled Assistant Grade II – Rs.ரூ. 19,500 முதல் ரூ.62200 வரை
விண்ணப்ப கட்டணம்:
  • SC / SCA / ST / DAP(PH) / DW- ரூ.250/-
  • Others – ரூ.500/-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
TNMRB பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் என்ற இணைய தளம் http://www.mrb.tn.gov.in/ மூலம் 16.08.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download TNMRB Physician Assistant Notification 2020 Pdf

Download TNMRB Skilled Assistant Grade II Notification 2020 Pdf

Apply Online

Post a Comment

0 Comments