Subscribe Us

header ads

ONGC வேலைவாய்ப்பு 2020 – 4182 காலிப்பணியிடங்கள்

ONGC வேலைவாய்ப்பு 2020 - 4182 காலிப்பணியிடங்கள்

ONGC வேலைவாய்ப்பு 2020 – 4182 காலிப்பணியிடங்கள்
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் எனப்படும் Oil and Natural Gas Corporation Limited (ONGC) ஆனது 4182 காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 27.07.2020 முதல் 17.08.2020 வரை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள்:
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் Accountant, Assistant-Human Resource, Apprentice ஆகிய பதவிக்கு இந்தியா முழுவதும் 4182 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் 72 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
17.08.2020 நிலவரப்படி குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 24 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். அதாவது, பிறந்த தேதி 17.08.1996 முதல் 17.08.2002 வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி:
தேர்வு செயல்முறை:
விண்ணப்பத்தார்கள் தேர்வானது மதிப்பெண்கள் மற்றும் மெரிட் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் http://www.ongcapprentices.ongc.co.in/ என்ற இணைய தளம் மூலம் 27.07.2020 முதல் 17.08.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online

Post a Comment

0 Comments