Subscribe Us

header ads

சுகாதார துறையில் புதிய வேலைவாய்ப்பு!!! Goverment jobs!!!


சுகாதார துறை மூலம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எந்த தேர்வும் இல்லை.கட்டணமும் இல்லை.ஆட்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.24/07/2020 அன்றைய தேதிக்குள் உங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.இதற்கு ஈமெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு விவரம்(ICMR Latest Recruitment 2020)
அமைப்பு:-ICMR
வகை:-மத்திய அரசு
பணியின் வகைகள்:-01
விண்ணப்பிக்கும் முறை:-ஈமெயில்
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
கடைசி நாள்:-24/07/2020
பணியிடம்:-இந்தியா முழுவதும்
பணிகள்:-
இதில் Assistant பணி கொடுக்கப்பட்டு உள்ளது.பொது பிரிவினருக்கு உள்ளது.எனவே அனைத்து பிரிவினரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:-
மேற்கண்ட பணிக்கு 30 வயதிற்குள் இருப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகளும் உள்ளன.அதனை தெரிந்து கொள்ள கிழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
சம்பளம்:-
மேற்கண்ட பணிக்கு மாத சம்பளம் ரூ.32,000/- வழங்கப்படும்.
கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.கூடுதலாக ஒரு சில தகுதிகளும் உள்ளன.அதனை பார்க்க அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியான நபர்கள் வீடியோ கால் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் Scan செய்து அதன் Hard Copy ஐ கீழே உள்ள ஈமெயில் முகவரிக்கு 24/07/2020 அன்றைய தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
ஈமெயில் முகவரி:- 

Post a Comment

0 Comments