
ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2020 !
அண்ணா பல்கலைக்கழகம் ஆனது Research Associate, Field Assistant & JRF பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்:
- Research Associate – 1
- Field Assistant – 1
- JRF – 2
வயது வரம்பு:
வயது வரம்பு பற்றிய முழு விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
- Research Associate: Ph.D in Science/ Engineering.
- JRF: M.E in concerned subject.
- Field Assistant: B.Sc. in Chemistry/ Geology
மாத வருமானம்:
- Research Associate: Rs.47000
- JRF: Rs.31000
- Field Assistant:Rs.20000
தேர்வு செயல் முறை:
அண்ணா பல்கலைக்கழகம் ஆனது விண்ணப்பத்தார்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்ய உள்ளது. நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது பெயர், DOB, வயது, தகவல் தொடர்பு பயன்முறையுடன் முகவரி, கல்வி, நெட்/ கேட் தகுதி, அனுபவம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 01.08.2020 க்குள் அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

0 Comments