Subscribe Us

header ads

இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020
இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ளதாக Junior Research Fellow, Junior Project Fellow/Senior Project Fellow, Project Assistants, Field Assistant & Data Entry Operator பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :
இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் Junior Research Fellow, Junior Project Fellow/Senior Project Fellow, Project Assistants, Field Assistant & Data Entry Operator பணிகளுக்கு என 18 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் 10+2/ 12th/ Diploma/ B.Sc./ M.Sc தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 9,000/- முதல் அதிகபட்சம் ரூ. 27,000/- வரை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
  • விண்ணப்பதாரர்கள் Walk in interview/ Video Conferencing மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • நேர்காணல் ஆனது வரும் 18.08.2020 மற்றும் 19.08.2020 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 13.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Post a Comment

0 Comments