Subscribe Us

header ads

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ளதாக Aviator-1, Deputy Chief Engineer and Superintending Engineer ஆகிய பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்று கொள்ள அறிவுறுத்துகிறோம்.

பணியிடங்கள் :
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் Aviator-1, Deputy Chief Engineer and Superintending Engineer பணிகளுக்கு என 18 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் Bachelor’s degree in Civil/Mechanical/Electrical Engineering தேர்ச்சி அல்லது அதற்கு இணையான பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 31.08.2020 இன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Post a Comment

0 Comments