Subscribe Us

header ads

மத்திய அரசின் முன்னாள் சேவகர்கள் நலவாரியத்தில் வேலை 2020

மத்திய அரசின் முன்னாள் சேவகர்கள் நலவாரியத்தில் வேலை 2020

மத்திய அரசின் முன்னாள் சேவகர்கள் நலவாரியத்தில் வேலை 2020
மத்திய அரசின் முன்னாள் சேவகர்கள் நலவாரியத்தில் காலியாக உள்ளதாக Officer-in-Charge, Medical Officer, Lab Technician, Pharmacist, Nursing Assistant, Clerk, Driver, Female Attendant, Chowkidar, Dental Officer & Dental Hygienist/ Dental Technician/ DORA ஆகிய பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்று கொள்ள அறிவுறுத்துகிறோம்.

பணியிடங்கள் :
மத்திய அரசின் முன்னாள் சேவகர்கள் நலவாரியத்தில் Officer-in-Charge, Medical Officer, Lab Technician, Pharmacist, Nursing Assistant, Clerk, Driver, Female Attendant, Chowkidar, Dental Officer & Dental Hygienist/ Dental Technician/ DORA பணிகளுக்கு என 20 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 55 முதல் அதிகபட்சம் 65 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் 8th/ Degree/ MBBS/ B.Sc. (Lab Tech)/ B.Pharmacy/ Diploma GNM/ Diploma தேர்ச்சி அல்லது அதற்கு இணையான பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 12,000/- அதிகபட்சம் ரூ.15,000/- வரை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது செப்டம்பர் மாதம் நடைபெறும். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 31.08.2020 இன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Post a Comment

0 Comments