ஏர் இந்தியா ஆணையத்தில் வேலை 2020
ஏர் இந்தியா ஆணையத்தில் காலியாக உள்ள Chief Medical Officer, Senior Assistant, Deputy Chief of Finance, Manager & Deputy Manager பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வளையத்தளத்தில் வழங்கியுள்ளோம்.
பணியிடங்கள் :
ஏர் இந்தியா ஆணையத்தில் Chief Medical Officer, Senior Assistant, Deputy Chief of Finance, Manager & Deputy Manager பணிகளுக்கு என 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 65 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பதாரர்கள் MBBS Degree/ Degree/ CA/ ICWA தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 60,000/- முதல் அதிகபட்சம் ரூ. 1,70,000/- வரை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Written Test, Personal Interview & Pre-employment Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ. 500/-
- SC/ ST/ EXSM candidates விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 12.08.2020 வரை தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.
0 Comments