Subscribe Us

header ads

பருத்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2020 !

பருத்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2020 !

பருத்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2020 !
காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் ஆனது தற்காலிக ஓட்டுநர் பதவிக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி, வயது வரம்பு, ஊதிய அளவு, ஆகிய தகவல்களை கீழே வழங்கி உள்ளோம்.

பணியிடங்கள்:
காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் ஆனது தற்காலிக ஓட்டுநர் பதவிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது.
வயது வரம்பு:
01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
கல்வித்தகுதி:
மேற்கண்ட பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.19,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10.08.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Post a Comment

0 Comments