
மாதம் 1 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2020 !
எடிடிஐ – அண்ணா பிசினஸ் இன்கூபேஷன் ரிசர்ச் ஃபவுண்டேஷன் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Chief Executive Officer, Incubation Scientist, Project Assistant மற்றும் Office Assistant பதவிக்கு 6 காலிப்பணியிடம் உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்:
- Chief Executive Officer – 1
- Incubation Scientist – 2
- Project Assistant – 2
- Office Assistant – 1
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய முழு விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
- Chief Executive Officer – UG & PG degrees in Science/ Engineering and/ or Management
- Incubation Scientist – B. E. / B. Tech. and M. E. / M. Tech.
- Project Assistant – Graduation in Engineering/ Medicine/Pharma
- Office Assistant – 8th Pass with Valid Driving License
மாத வருமானம்:
- Chief Executive Officer – Rs.1,00,000/-
- Incubation Scientist – Rs.50,000/-
- Project Assistant – Rs.15,000/-
- Office Assistant – Rs.10,000/-
தேர்வு செயல் முறை:
அண்ணா பல்கலைக்கழகம் ஆனது விண்ணப்பத்தார்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்ய உள்ளது. நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது பெயர், DOB, வயது, தகவல் தொடர்பு பயன்முறையுடன் முகவரி, கல்வி, அனுபவம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 29.08.2020 க்குள் அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

0 Comments